TNPSC Thervupettagam

கோவா மாநில நிறுவன நாள் – மே 30

May 31 , 2021 1186 days 451 0
  • 1987 ஆம் ஆண்டில் இதே நாளில் தான் கோவா இந்தியாவின் 25வது மாநிலமாக உருவாக்கப் பட்டது.
  • இதற்கு முன்பாக டாமன் மற்றும் டையூ ஆகியவற்றுடன் சேர்த்து கோவாவும் ஒரு ஒன்றியப் பிரதேசமாக இருந்தது.
  • 1961 ஆம் ஆண்டில் டிசம்பர் 19 ஆம் தேதியன்று இந்திய இராணுவமானது ஆபரேஷன் விஜய் என்ற ஒரு நடவடிக்கையின் மூலம் போர்ச்சுக்கீசியர் மீது போர் தொடுத்து வெற்றி பெற்றதன் வாயிலாக கோவா, டாமன் & டையூ தீவுகள் ஆகியவற்றை இந்தியாவுடன் இணைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்