கோவா மாநில விடுதலை தினம் - டிசம்பர் 19
December 21 , 2023
341 days
283
- 1961 ஆம் ஆண்டு போர்த்துகீசிய ஆட்சியிலிருந்து அம்மாநிலம் விடுவிக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.
- இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ‘விஜய் ராணுவ நடவடிக்கையின்’ வெற்றியைக் குறிக்கும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.
- கோவாவில் போர்த்துகீசியக் காலனி ஆதிக்கம் 1510 ஆம் ஆண்டில் தொடங்கியது.
- சுமார் 451 ஆண்டுகளாக கோவா போர்த்துகீசிய ஆட்சியின் கீழ் இருந்தது.
- கோவா மற்றும் இரண்டு முன்னாள் போர்த்துகீசியப் பகுதிகள் கோவா, டாமன் மற்றும் டையூ ஒன்றியப் பிரதேசமாக மாறியது.
- 1987 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதியன்று, கோவா பிரதேசமானது பிரிக்கப்பட்டு இந்தியாவின் 25வது மாநிலமாக கோவா உருவாக்கப்பட்டது.
Post Views:
283