TNPSC Thervupettagam

கோவா மாநிலத்தின் சமீபத்திய சாதனை

October 27 , 2021 1033 days 436 0
  • கோவா மாநிலமானது திறந்தவெளி கழிப்பிடமற்ற மற்றும் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கிய மாநிலம் என்ற நிலையை அடைந்துள்ளது.
  • ஹர் கர் ஜல் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதி வழங்கிய முதல் மாநிலமாகவும் கோவா மாறியுள்ளது.
  • அது மட்டுமின்றி, ஏழை மற்றும் எளிய மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்குவதற்கான 100% இலக்கினையும் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்