TNPSC Thervupettagam

கோவா விடுதலை தினம் – 2019, டிசம்பர் 19

December 20 , 2019 1745 days 444 0
  • 1961 ஆம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து கோவா மாநிலத்தை விடுதலை அடையச் செய்த இந்திய ஆயுதப் படைகளை கௌரவிப்பதற்காக இத்தினமானது கொண்டாடப் படுகின்றது.
  • விஜய் நடவடிக்கையானது’ (1961) கோவாவை 451 ஆண்டுகள் ஆட்சி செய்த போர்த்துகீசியர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
  • 1987 ஆம் ஆண்டு மே 30 அன்று கோவாவிற்கு மாநில அந்தஸ்து வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்