TNPSC Thervupettagam

கோவா விடுதலை நாள் - டிசம்பர் 19

December 25 , 2020 1344 days 494 0
  • 1961 ஆம் ஆண்டில் இந்திய ஆயுதப் படைகள் மேற்கொண்ட ஒரு இராணுவ நடவடிக்கையின் மூலம் கோவா விடுவிக்கப்பட்டது.
  • போர்த்துகீசிய ஆட்சியில் இருந்து கோவாவை  விடுவிக்க இது விஜய் நடவடிக்கை மூலம் மேற்கொள்ளப் பட்டது.
  • இந்த ஆண்டு இந்த நடவடிக்கையின் 60வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • மேலும், இந்த நாளில் ஐரோப்பிய ஆட்சியில் இருந்து இந்தியா முற்றிலும் விடுவிக்கப் பட்டது.
  • 1510 ஆம் ஆண்டில் போர்த்துகீசிய ஆளுநரான அல்போன்சோ டி அல்புகர்க் என்பவர் கோவாவைக் கைப்பற்றினார்.
  • 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், அவர்களின் காலனிகளாக கோவா, டையு - டாமன், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகியவை மட்டுமே இருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்