TNPSC Thervupettagam

கோவாக்ஸ் முன்னெடுப்பு

December 11 , 2020 1366 days 506 0
  • இது கோவிட்-19 தடுப்பூசியின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக WHO, GAVI கூட்டணி, தொற்றுநோய்களுக்காக ஆயத்தமாதல் மற்றும் புத்தாக்கங்கள் கூட்டமைப்பு (Coalition for Epidemic Preparedness Innovations) ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • இப்போது வரை, கிட்டத்தட்ட 189 நாடுகள் இந்த கோவாக்ஸ் சேவையில் சேர்ந்துள்ளன.
  • அமெரிக்காவானது இந்த கோவாக்ஸ் முன்னெடுப்பில் பங்கேற்கவில்லை.
  • 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது 2 பில்லியன் மருந்துகளை உற்பத்தி செய்வதே இதன் குறிக்கோளாகும்.
  • இதன் மூலம் 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் குறைந்தது அரை பில்லியன் விழுங்கு என்ற அளவிற்கு  கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெறும் என்று உலக சுகாதார நிறுவனம் நம்புகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்