பனாஜியில் கோவா சுற்றுலாத்துறை வளர்ச்சி நிறுவனத்தின் செயலி அடிப்படையிலான வாடகை மோட்டார் சேவையான ‘கோவாமைல்ஸ்’-ஐ கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகர் அஜ்கோன்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதன் மூலம் பயனாளர்களுக்காக பயணக் கட்டணத்தில் வெளிப்படைத் தன்மை இருக்கும். பயனாளர்கள் ஏமாற்றப்படாமல் இருப்பதை இது உறுதி செய்யும்.