TNPSC Thervupettagam

கோவாவிற்குப் புதிய புவிசார் குறியீடுகள்

August 16 , 2020 1472 days 604 0
  • கோவாவின் ஹர்மால் மிளகாய், மொய்ரா வாழைப்பழங்கள் மற்றும் காஜி ஆகியவை புவிசார் குறியீடுகள் பதிவகத்திடமிருந்து புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ளது.
  • ஹர்மால் மிளகாய்கள் ஹர்மால் கிராமம் மற்றும் பெர்னெம் தாலூக்காவைச் சுற்றியுள்ள பகுதிகள், குறிப்பாக அரம்போலின் கடற்கரையோரக் கிராமம் ஆகியவற்றில் மட்டுமே விளைகின்றது.
  • மொய்ரா வாழைப் பழங்கள் பார்டெஸ் தாலூக்கா & பைச்சோலிம் தாலூக்காவின் மொய்ரா கிராமத்தில் விளையும் தனித்துவம் மிக்க வாழைப்பழங்களாகும்.
  • பாரம்பரிய மாநில இனிப்புப் பலகாரமான காஜி ஆனது அம்மாநிலத்தில் நடைபெறும் இந்து ஜாத்ராஸ் மற்றும் கத்தோலிக்க விருந்து ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்