TNPSC Thervupettagam

கோவிட் - 19 ஒற்றுமை மீட்பு நிதி (Solidarity Response Fund)

March 26 , 2020 1613 days 517 0
  • ஐக்கிய நாடுகளின் அறக்கட்டளையும் சுவிஸ் தொண்டு நிறுவனமும் இணைந்து ஒற்றுமை மீட்பு நிதியினை உருவாக்கியுள்ளன.
  • இது உலக சுகாதார நிறுவனம் மற்றும் அதன் கூட்டாளர்களை ஆதரித்து,  கரோனா வைரஸைத்  தடுக்க, கண்டறிய மற்றும்  நிர்வகிக்க உலக நாடுகளுக்கு - குறிப்பாக அதிகபட்சத்  தேவை இருப்பவர்களுக்கு  உதவும் ஒரு மிகப்பெரிய முயற்சியாகும்.ஐக்கிய நாடுகளின் அறக்கட்டளையும் சுவிஸ் தொண்டு நிறுவனமும் இணைந்து ஒற்றுமை மீட்பு நிதியினை உருவாக்கியுள்ளன.
  • இது உலக சுகாதார நிறுவனம் மற்றும் அதன் கூட்டாளர்களை ஆதரித்து,  கரோனா வைரஸைத்  தடுக்க, கண்டறிய மற்றும்  நிர்வகிக்க உலக நாடுகளுக்கு - குறிப்பாக அதிகபட்சத்  தேவை இருப்பவர்களுக்கு  உதவும் ஒரு மிகப்பெரிய முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்