TNPSC Thervupettagam

கோவிட் - 19 சட்ட ஆய்வகம்

July 27 , 2020 1491 days 607 0
  • உலக சுகாதார அமைப்பு பிற முக்கிய அமைப்புகளுடன் இணைந்து கோவிட்-19 சட்ட ஆய்வகத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பதிலளிக்கும் வகையில் நாடுகள் நடைமுறைப் படுத்தியுள்ளச் சட்டங்களின் ஒரு தரவுதளமாகும்.
  • ஒரு உலகாளாவிய தொற்றுநோயை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் எந்த அளவிற்குப் பயன் தருகிறது அல்லது பயன் தரவில்லை என்பதை அறிய உதவிடுவதைப் படிக்கத் தொடங்குவதற்கான முதல் முயற்சி இதுவாகும்.
  • இது ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம், உலக சுகாதார அமைப்பு, எச்..வி / எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டுத் திட்டம் மற்றும் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள தேசிய மற்றும் உலகளாவிய சுகாதாரச் சட்டத்திற்கான ஓ’நீல் நிறுவனம் ஆகியவற்றின் ஒரு கூட்டுத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்