TNPSC Thervupettagam

கோவிட்-19 சம்பந்தப்பட்ட மருத்துவப் பொருட்கள் மீதான GST வரிகளைத் திரும்பச் செலுத்துதல்

May 28 , 2021 1186 days 491 0
  • ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் அம்மாநிலம் சம்பந்தப்பட்ட மருத்துவப் பொருட்களுக்குச் செலுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரிகளைத் திரும்பச் செலுத்துவதாக அறிவித்த முதல் மாநிலங்களாக திகழ்கின்றன.
  • ஆக்சிஜன் செறிவூட்டிகள், செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ வழங்கீட்டுப் பொருட்கள் அந்த மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப் படும்.
  • ஹரியானா மாநிலத்தில் ஜுன் 30 வரையிலும் குஜராத் மாநிலத்தில் ஜூலை 31 வரையிலும் இந்தத் தள்ளுபடியானது செல்லுபடியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்