கோவிட்-19 சம்பந்தப்பட்ட மருத்துவப் பொருட்கள் மீதான GST வரிகளைத் திரும்பச் செலுத்துதல்
May 28 , 2021 1186 days 490 0
ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் அம்மாநிலம் சம்பந்தப்பட்ட மருத்துவப் பொருட்களுக்குச் செலுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரிகளைத் திரும்பச் செலுத்துவதாக அறிவித்த முதல் மாநிலங்களாக திகழ்கின்றன.
ஆக்சிஜன் செறிவூட்டிகள், செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ வழங்கீட்டுப் பொருட்கள் அந்த மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப் படும்.
ஹரியானா மாநிலத்தில் ஜுன் 30 வரையிலும் குஜராத் மாநிலத்தில் ஜூலை 31 வரையிலும் இந்தத் தள்ளுபடியானது செல்லுபடியாகும்.