TNPSC Thervupettagam

கோவிட்-19 சிகிச்சைக்கான புதிய மருந்துகள்

January 17 , 2022 952 days 405 0
  • கடுமையான அல்லது தீவிரமான கோவிட்-19 தொற்றினைக் கொண்டுள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக வேண்டி, கார்டிகோஸ்டீராய்டுகளுடன் சேர்த்து இன்டர்லூகின்-6 (IL-6) மற்றும் பாரிசிட்டினிப் எனப்படும் இரண்டு புதிய மருந்துகளைப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
  • எனினும் இரண்டு மருந்துகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவது என்பது இதில் பரிந்துரைக்கப் படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்