TNPSC Thervupettagam

கோவிட்-19 செயல்திறன் குறியீடு

February 5 , 2021 1321 days 598 0
  • ஆஸ்திரேலியச் சிந்தனைக் குழுவான லோவி நிறுவனம் சமீபத்தில் ஒரு கோவிட்-19 மீதான “செயல்திறன் குறியீட்டை” வெளியிட்டுள்ளது.
  • இக்குறியீட்டின்படி, கோவிட்-19 தொற்றுக்கு எதிராக சிறந்த செயல்திறன் கொண்ட நாடு நியூசிலாந்து  ஆகும்.
  • இதில் வியட்நாம் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • வியட்நாமை அடுத்து முறையே 3, 4 மற்றும் 5 ஆகிய இடங்களில் தைவான், தாய்லாந்து மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
  • இந்தக் குறியீடு 98 நாடுகளின் கோவிட் -19 சார்ந்த செயல்திறனை அணுகியுள்ளது.
  • இந்தக் குறியீட்டில் இந்தியா 86வது இடத்திலும் அமெரிக்கா 94வது இடத்திலும் உள்ளது.
  • இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை 10வது இடத்திலும், மாலத்தீவு 25வது இடத்திலும், நேபாளம் 70வது இடத்திலும், பாகிஸ்தான் 69வது இடத்திலும், வங்கதேசம் 84வது இடத்திலும் உள்ளன.
  • இந்தக் குறியீட்டின் இறுதி இடத்தில்  பிரேசில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்