TNPSC Thervupettagam

கோவிட் 19 மருந்து – செப்சிவாவக்

April 24 , 2020 1551 days 587 0
  • இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் பொது அதிகாரி அலுவலகமானது (DCGI - Drugs Controller General of India) கோவிட் – 19 நோயாளிகளின் இறப்பு விகிதத்தைக்  குறைப்பதற்காக இந்த மருந்தின் சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இது அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி நிறுவனத்துடன் (CSIR - Council of Scientific and Industrial Research) இணைந்து கேடிலா மருந்து நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்டுள்ளது.
  • இந்த மருந்தானது கிராம் எதிர்மறை பாக்டீரியச் சீழ்பிடிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள தீவிரத் தன்மையுள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப் படுகின்றது.
  • சீழ்பிடிப்புடன் கூடிய கிராம் எதிர்மறை பாக்டீரியா என்பது நுண்ணுயிரிகளால் ஏற்படும் ஒரு முறைப்படுத்தப்பட்ட நோயாகும்.
  • கோவிட் – 19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் கிராம் எதிர்மறை பாக்டீரிய சீழ்பிடிப்பு நோயாளிகள் இருவரும் ஒத்தத் தன்மையுடையதாக உள்ளனர்.
  • சீழ்பிடிப்பு என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு நிலையாகும்.
  • இரத்த ஓட்டத்தில் உள்ள இரசாயனங்கள் சமநிலையற்றுப் போகும் போது, சீழ்பிடிப்பு ஏற்படுகின்றது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்