TNPSC Thervupettagam

கோவிட் -19 யோதா கல்யாண் யோஜனா

April 26 , 2020 1585 days 655 0
  • மத்தியப் பிரதேச மாநில அரசானது சமீபத்தில் முதலமைச்சர் கோவிட் -19 யோதா கல்யாண் யோஜனாவை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் மழலையர் பள்ளி (அங்கன்வாடி) தொழிலாளர்கள் ரூ.50 லட்சத்தை சிறப்பு சுகாதாரக் காப்பீடாக பெற உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்