TNPSC Thervupettagam

கோவிட் -19 வைரசின் ERIS மாற்றுரு

August 21 , 2023 461 days 278 0
  • EG.5 அல்லது ERIS எனப்படும் கோவிட் -19 வைரசின் புதிய திரிபின் பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனம் கண்காணித்து வருகிறது.
  • EG.5 அல்லது ERIS தொற்றின் அறிகுறிகள் ஆனது முந்தையத் திரிபுகளின் அறிகுறிகளை ஒத்துள்ள நிலையில்,  இவை குறைந்த அளவே தீவிரமானவை என்பதோடு, பாதிக்கப் பட்ட நபரை மிக மோசமான நிலைக்கு உள்ளாக்காது.
  • இதன் அறிகுறிகள் முந்தையக் குறைந்த இனங்களை ஒத்திருக்கின்றன என்பதோடும் அவை  குறைந்த அளவில் கடுமையானவை என்பதொடும் அவை தனிநபர்களை அதிக அளவில் பாதிக்காது.
  • இது சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஐக்கியப் பேரரசு, பிரான்சு, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் போன்ற பல நாடுகளில் கண்டறியப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்