TNPSC Thervupettagam

கோவிட்-19 வைரசின் JN.1 மாற்றுரு

December 23 , 2023 338 days 280 0
  • கோவிட்-19 வைரசின் JN.1 மாற்றுரு உலக சுகாதார அமைப்பினால் “கவனம் செலுத்த வேண்டிய மாற்றுரு” என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய மாற்றுருவானது, பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை.
  • இந்நோய் பாதிப்பு முதலில் லக்சம்பர்க் நகரில் பதிவு செய்யப்பட்டது.
  • இது ஓமைக்ரான் துணை மாற்றுருவினை அதன் தோற்றுவாயாகக் கொண்ட பைரோலா மாற்றுருவின் (BA.2.86) வழித்தோன்றலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்