கோவிட் 19 – கரடி பித்த நீர்
April 2 , 2020
1702 days
593
- கோவிட் – 19 வைரஸ் தொற்றிற்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் பட்டியலை சீன அரசு வெளியிட்டுள்ளது.
- இந்தப் பட்டியலில் சீனப் பாரம்பரிய மருந்துகளும் மேற்கத்திய மருந்துகளும் உள்ளன.
- இவற்றில் “தான் ரீ குயிங்” என்ற மருந்து சிறப்பாகச் செயலாற்றும் மருந்தாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
- இந்தப் பாரம்பரிய மருந்தானது கரடியின் பித்த நீரைக் கொண்டுள்ளது.
- கரடியின் பித்த நீரில் உள்ள உர்சோடி ஆக்ஸிகாலிக் அமிலமானது (Ursodeoxycholic acid) கோவிட் – 19 தொற்றைச் சரி செய்யும் ஒரு கூறாகும்.
- மேலும் இது உர்சோடியோல் (Ursodiol) என்றும் அழைக்கப் படுகின்றது.
Post Views:
593