January 6 , 2021
1345 days
611
- சமீபத்தில் உலக சுகாதார அமைப்பானது (WHO) “WHO கோவிட்-19 செயலி” எனப்படும் கோவிட்-19 கைபேசிச் செயலியைத் தொடங்கியுள்ளது.
- இந்தச் செயலியானது ஆங்கிலம், அரபி, போர்ச்சுக்கல், பிரெஞ்சு, சீனம், ஸ்பானியம், ரஷ்யா ஆகிய 7 வெவ்வேறு மொழிகளில் கிடைக்கின்றது.
Post Views:
611