TNPSC Thervupettagam

கோவிட் – 19 தொற்றால் வளரும் நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்பு

April 1 , 2020 1573 days 559 0
  • வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பானது (UNCTAD - United Nations Conference on Trade and Development) இந்தப் புதிய ஆய்வை வெளியிட்டுள்ளது.
  • ஜி20 நாடுகள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலரை உலகப் பொருளாதாரத்திற்குள் செலுத்திய போதிலும் 2020 – 21ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் மந்த நிலையையே சந்திக்கும்.
  • மேலும் இந்த அறிக்கையானது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த மந்த நிலையிலிருந்துத் தப்பித்து விடும் என்றும் கூறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்