TNPSC Thervupettagam

கோவிட் – 19 நோய்த் தொற்றின் போது கல்வி – ஐ.நாவின் கொள்கை

August 8 , 2020 1479 days 606 0
  • ஐக்கிய நாடுகள் அமைப்பானது கொள்கை விளக்கம்: கோவிட் – 19 நோய்த் தொற்றின் போதும் மற்றும் அதற்குப் பின்னும் கல்விஎன்ற தலைப்பு கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இதன்படி, கோவிட் – 19 நோய்த் தொற்றால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கங்களின் காரணமாக 2021 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 21 மில்லியன் அளவில் கூடுதலான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பள்ளியிலிருந்து வெளியேறுவர் (இடைநிற்றல்) அல்லது பள்ளி செல்லும் வசதியைப் பெறாமல் இருப்பர்.
  • இந்தக் கொள்கை விளக்க அறிக்கையானது எதிர்வரும் பேரிடரைத் தடுப்பதற்கான வழிகள் குறித்த ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் தரவு மற்றும் அம்சப் பரிந்துரைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்