TNPSC Thervupettagam

கோவிட் – 19 மருத்துவமனை

April 14 , 2020 1597 days 565 0
  • பிரத்தியேக கோவிட் – 19 மருத்துவமனையானது ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் திறந்து வைக்கப் பட்டுள்ளது.
  • கோவிட் – 19 நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சையளிப்பதற்காக இந்தியாவில் தொடங்கப்பட்ட முதலாவது மருத்துவமனை இதுவாகும்.
  • ஒடிசா சுரங்கக் கழகம் மற்றும் மகாநதி நிலக்கரிப் பகுதி நிறுவனம் ஆகியவை இந்தத் திட்டத்திற்காக தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமையின் கீழ் நிதியுதவி அளிக்கின்றன.
  • இது 1000 படுக்கை வசதிகளைக் கொண்டு நாட்டில் மிகப்பெரிய ஒரு கொரானா வைரஸ் மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்