TNPSC Thervupettagam

கோவிட் – 19 மற்றும் உலக வங்கி

April 2 , 2020 1606 days 517 0
  • கோவிட் – 19 அவசரக் கால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகளுக்கான தயார்நிலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 1 பில்லியன் அமெரிக்க டாலரை இந்தியாவிற்கு வழங்க உலக வங்கி அறிவித்து ள்ளது.
  • இது தேசிய சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும் நாட்டின் சுகாதார நல அமைப்புகளைத் தயார் நிலையில் வைத்து இருக்கவும் உதவ இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்