TNPSC Thervupettagam

கோவிலின் உண்மை நிலையை மீட்டளித்தல்

August 7 , 2022 715 days 407 0
  • சேலம் அருகே உள்ள தலைவெட்டி முனியப்பன் கோவிலானது இனி புத்தக் கோவிலாக கருதப்படும்.
  • இதுவரை, இந்தக் கோவிலில் உள்ள உள்ளூர் தெய்வமானது இந்து மதச் சடங்குகளின் படி வழிபடப் பட்டது.
  • இக்கோயிலானது சேலத்திற்கு அருகில் உள்ள பெரியேரி கிராமத்தில் கோட்டைச் சாலையில் அமைந்துள்ளது.
  • உயர்நீதிமன்றமானது ஆய்வு ஒன்றை நடத்தி, அக்கோவிலின் "அடையாளம் மற்றும் தொன்மை" ஆகியவற்றைத் தீர்மானித்து, புத்தர் அறக்கட்டளையிடம் மீண்டும் அதனை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுத்தது.

அக்கோவிலில் உள்ள சிற்பங்கள்

  • கோவிலில் உள்ள அந்தச் சிலையானது தாமரை பீடத்தின் மீது அர்த்தப் பத்மாசனம் எனப்படும் அமர்ந்த நிலையில் இருந்தது.
  • அதன் கைகள் ‘தியான முத்திரை’ வடிவில் சித்தரிக்கப் பட்டுள்ளது.
  • அந்த உருவமானது சக்தி எனப்படுகிறது.
  • தலையில் சுருள் முடி, உச்சிக் கொண்டை மற்றும் நீளமான காதுமடல் போன்ற புத்தரின் உடல் அம்சங்களை இது குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்