TNPSC Thervupettagam

கோவிலில் மேல் ஆடையை அகற்றும் நடைமுறை

January 6 , 2025 16 days 148 0
  • கேரளாவின் சிவகிரி மடத்தின் தலைவர், பல்வேறு கோவில்களில் நுழையும் போது ஆண்கள் தங்கள் சட்டைகளை கழற்றுவதை "ஒரு தீய பழக்கம்" என்று கூறியுள்ளார்.
  • சிவகிரி மடம் கேரளாவின் ஈழவ இந்து சமூகத்தின் ஒரு முக்கிய யாத்திரை தலமாகும்.
  • இந்த மடம் ஆனது, 1904 ஆம் ஆண்டில் சமூகச் சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குரு அவர்களால் நிறுவப்பட்டது.
  • அவர் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியதோடு, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் கோயில்களுக்குள் நுழையும் உரிமைக்காக போராடினார்.
  • கேரளாவில், பல முக்கியக் கோவில்களில் இன்றும் கடவுள் பக்தர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு விதிகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்