TNPSC Thervupettagam

கோஹாலா நீர் மின் திட்டம்

June 30 , 2020 1518 days 551 0
  • ஒரு முத்தரப்பு மின் கொள்முதல் ஒப்பந்தமானது கோஹாலா நீர்மின் திட்டத்தின் கட்டுமானத்திற்காக கையொப்பமிடப் பட்டுள்ளது.
  • இது பாகிஸ்தான் அரசு, சீன நிறுவனமான 3 கோர்ஜஸ் சீனக் கழகம் மற்றும் ஆசாத் காஷ்மீர் அரசு (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதி) ஆகியவற்றிற்கு இடையே கையெழுத்தாகியுள்ளது.
  • இந்தத் திட்டம் ஜீலம் நதியின் மீது அமைந்துள்ளது.
  • இந்தத் திட்டமானது சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பெருவழிப் பாதையின் ஒரு பகுதியாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்