TNPSC Thervupettagam
October 5 , 2021 1024 days 563 0
  • மத்தியக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி வாயிலாக 2021 ஆம் ஆண்டின்  கௌசலாச்சார்யா விருதுகளை வழங்கினார்.
  • திறன் சூழலமைப்பிற்கு முன்மாதிரியான பங்களிப்பினை ஆற்றிய 41 திறன் பயிற்சியாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
  • இந்த 41 பயிற்சியாளர்கள் பயிற்சித் தலைமை இயக்குநரகம், தொழிற்பயிற்சி, பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, ஜன் சிக்சன் சன்ஸ்தான் மற்றும் இதரப் பயிற்சித் திட்டங்களில் பணியாற்றுபவராவர் ஆவர்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்