அமெரிக்கத் தூதரகமானது தமிழ்நாட்டைச் சேர்ந்த சாதி எதிர்ப்பு ஆர்வலரும் மனித உரிமைப் பாதுகாவலருமான கௌசல்யா சங்கருக்கு சர்வதேச துணிச்சலான பெண்மணிக்கான விருதை வழங்கி கௌரவித்தது.
கௌசல்யா அவர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க உள்துறையின் சர்வதேச துணிச்சலான பெண்மணிக்கான விருதிற்கு அமெரிக்காவின் இந்தியத் தூதரகத்தால் பரிந்துரைக்கப்பட்டவர் ஆவார்.