TNPSC Thervupettagam

கௌதம் அதானி - உலகின் நான்காவது பணக்காரர்

July 23 , 2022 731 days 397 0
  • கௌதம் அதானி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் அவர்களை விஞ்சி, உலகின் நான்காவது பணக்காரராக மாறியுள்ளார்.
  • போர்ப்ஸ் நிகழ்நேரப் பணக்காரர்களுக்கானப் பட்டியலில் முகேஷ் அம்பானி 10வது இடத்தில் உள்ளார்.
  • டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலோன் மஸ்க் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்