TNPSC Thervupettagam

கௌரவக் குடியுரிமை பறிப்பு

October 7 , 2018 2146 days 593 0
  • ரோஹிங்கியா பிரச்சனைகளின் காரணமாக மியான்மர் தலைவர் ஆங்சான் சூ கி யின் கௌரவக் குடியுரிமையை பறிப்பதற்கான தீர்மானத்தின் மீது கனடாவின் பாராளுமன்றமானது ஒருமனதாக வாக்களித்துள்ளது.
  • 2007 ஆம் ஆண்டு ஒட்டாவாவில் அவர் இந்த கௌரவக் குடியுரிமையைப் பெற்றார்.
  • தலாய்லாமா, மலாலா யூசுப்சாய் மற்றும் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட மற்ற 5 பேருக்கு மட்டுமே இதுவரை கனாடவின் கௌரவக் குடியிரிமையானது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்