TNPSC Thervupettagam

க்ராஸ்பெடோட்ரோபிஸ் கிரெட்டதுன்பெர்கே

February 26 , 2020 1607 days 594 0
  • இது புருனேயில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய வகை நில நத்தையாகும்.
  • ஸ்வீடனின் காலநிலை ஆர்வலரான கிரெட்டா துன்பெர்க்கின் நினைவாக இதற்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.
  • புதிய இனங்கள் வெப்பமண்டல மழைக் காடுகளிலிருந்து வருகின்றன. மேலும் வறட்சி மற்றும் தீவிர வெப்பநிலை ஆகியவற்றினால் அவை பாதிக்கப்படக் கூடியதாக இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்