TNPSC Thervupettagam
November 2 , 2018 2118 days 572 0
  • ஹார்வர்ட் பல்கலைக் கழகமானது, நோபல் பரிசு பெற்றவரான மலாலா யூசாப்ஸாயை (20), அவரின் பெண்கல்வியை மேம்படுத்தும் பணிகளுக்காக, க்ளெய்ட்ஸ்மேன் விருது 2018 என்ற விருதை வழங்குவதற்காக தேர்ந்தெடுத்துள்ளது.
  • உலகமெங்கும் உள்ள மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் செயல்பாட்டுக்காக இந்த விருதானது 125,000 அமெரிக்க டாலர்களை வழங்குகிறது.
பின்னணி
  • மலாலா 2014-ல் தனது 17வது வயதில் நோபல் அமைதிப் பரிசைப் பெற்று நோபல் பரிசு வரலாற்றில் இளம் வயதில் நோபல் பரிசை பெற்றவர் என்ற பெருமையை பெற்றார்.
  • இவர் இப்பரிசினை குழந்தைகள் நல உரிமை ஆர்வலரான கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து கொண்டார்.
  • இவரை கௌரவிக்கும் வகையில் ஜூலை 21-ம் தேதியை ‘மலாலா தினம்’ என ஐ.நா சபை அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்