TNPSC Thervupettagam

சஃபாய் அப்னாவ் பிமாரி பகாவோ முன்னெடுப்பு

July 11 , 2024 7 days 43 0
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஆனது, ஜூலை 01 முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை சுவச் பாரத் திட்டம்-நகர்ப்புறம் 2.0 திட்டத்தின் கீழ் சஃபாய் அப்னாவ், பிமாரி பகாவோ முன்னெடுப்பினை தொடங்க உள்ளது.
  • அதிக மழைப்பொழிவு மற்றும் அதிகரித்துள்ள சுகாதார நலம் சார்ந்த அபாயங்களால் ஏற்படும் சவால்களை நன்கு கையாள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தயார் நிலையை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தூய்மை, போராடுதல் மற்றும் பல்வேறு துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல விரிவான திட்டங்கள் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளாலும் செயல்படுத்தப்பட வேண்டும்.
  • இது சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ‘வயிற்றுப்போக்குப் பாதிப்பினை ஒழித்தல் பிரச்சாரத்துடன்’ ஒத்துப் போகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்