TNPSC Thervupettagam
December 8 , 2023 206 days 158 0
  • இவர் ‘Educate Girls’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நிறுவியவர் ஆவார்.
  • கல்விக்கான மதிப்புமிக்க WISE என்ற பரிசு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற 11வது உலக கல்விப் புத்தாக்க உச்சி மாநாட்டில் (WISE) “கத்தார் அறக்கட்டளை” என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் இந்த பரிசு வழங்கப் பட்டது.
  • இது கல்வித் துறையில் வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகும்.
  • இந்த விருதைப் பெறும் இரண்டாவது இந்தியர் இவர் ஆவார்.
  • 2012 ஆம் ஆண்டில் இந்த விருதினைப் பெற்ற முதல் நபர் பிரதாம் அமைப்பின் இணை நிறுவனர் மாதவ் சவான் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்