TNPSC Thervupettagam

சகாயாத்ரி - ஃபிஜிக்கு நல்லெண்ண பயணம்

August 20 , 2018 2164 days 598 0
  • இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக நல்லெண்ண அடிப்படையில் இந்திய கடற்படை கப்பல் (INS) சகாயாத்ரியின் பயணம் ஃபிஜி குடியரசு நாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த கடற்படைக் கப்பலானது ஹவாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பசிபிக் கடற்கரை நாடுகள் கூட்டு போர்ப் பயிற்சியில் (RIMPAC - 2018) கலந்து கொண்டு இந்தியா வரும் வழியில் தீவு நாடான ஃபிஜிக்கு பயணம் செய்கிறது.
  • INS சகாயத்ரி (F49) கப்பலானது உள்நாட்டில் கட்டப்பட்ட இந்திய கடற்படையின் ஒரு பகுதியான ஷிவாலிக் வகையின் மூன்றாவது மற்றும் சமீபத்திய புலப்படாத பீரங்கி கப்பல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்