TNPSC Thervupettagam

சகுராஜிமா எரிமலை

July 28 , 2022 726 days 331 0
  • ஜப்பானின் சகுராஜிமா எரிமலை சமீபத்தில் வெடித்தது.
  • இது கியூஷு தீவில் பசிபிக் பெருங்கடலின் அருகே அமைந்துள்ளது
  • இது ஜப்பானில் அமைந்துள்ள செயலில் உள்ள எரிமலைகளில் ஒன்றாக இருப்பதோடு இந்த எரிமலையின் பல்வேறு நிலைகளில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வெடிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
  • இது செயலில் உள்ள ஒரு பாறை அடுக்கு எரிமலை ஆகும்.
  • வரலாற்றில் பதிவான சகுராஜிமாவின் மிகப்பெரிய வெடிப்பு நிகழ்வுகள் 1471-76 மற்றும் 1914 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்