மத்திய அரசானது, 'சக்சு' மற்றும் 'எண்ணிம உளவு (நுண்ணறிவு) இயங்கு தளம்' ஆகிய இரண்டு புதிய எண்ணிம தளங்களைத் தொடங்கியுள்ளது.
சந்தேகத்திற்குரிய மோசடித் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்துப் புகாரளிப்பதற்காக என்று சந்தாதாரர்களுக்கு அதிகாரம் அளிப்பதை இந்த இயங்கு தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
'சக்சு' மற்றும் 'எண்ணிம உளவு இயங்கு தளம்' ஆகிய புதிய தளங்களானது சஞ்சார் சாத்தி இணைய தளத்துடன் ஒருங்கிணைக்கப் படும்.