TNPSC Thervupettagam

சக்ரவத் பயிற்சி 2023

October 14 , 2023 281 days 228 0
  • ‘சக்ரவத்’ எனப்படும் ஒரு வருடாந்திரக் கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) பயிற்சியானது (AJHE-23) கோவாவில் நடைபெற்றது.
  • 2015 ஆம் ஆண்டில் முதன் முதலில் மேற்கொள்ளப்பட்டது முதல், சக்ரவத் எனப்படும் இந்த வருடாந்திரக் கூட்டு HADR பயிற்சியானது, மூன்று படைகளின் பங்கேற்பை உள்ளடக்கிய பல் அமைப்புப் பயிற்சியாக மாறியது.
  • இந்தப் பயிற்சியானது 2016 ஆம் ஆண்டு முதல் இந்தியத் தரைப்படை, இந்திய கடற் படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றால் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
  • 2023 ஆம் ஆண்டு பயிற்சியில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள எட்டு நாடுகள் பங்கேற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்