TNPSC Thervupettagam

சங்கரன்கோயில் அருகே புத்த கோபுரம்

March 5 , 2020 1783 days 655 0
  • சங்கரன்கோயில் (தென்காசி மாவட்டம்) அருகே வீரிருப்பு கிராமத்தில் கட்டப்பட்ட 100 அடி உயரமுள்ள உலக அமைதி புத்த மதக் கோபுரமானது மார்ச் 4 ஆம் தேதியன்று திறக்கப் பட்டது.
  • மேற்குத் தொடர்ச்சி மலையின் அருகே வீரிருப்பில் கட்டப்பட்ட இந்த புத்த மதக் கோபுரமானது தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதலாவது புத்த மதக் கோபுரம் ஆகும்.
  • இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புத்தத் துறவிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்