"சங்கல்ப் சே சித்தி" (Sankalp Se Siddhi) (புதிய இந்தியா இயக்கம் 2017-2022)
August 12 , 2017 2763 days 1205 0
இந்தியப் பிரதமர் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய இந்தியா இயக்கத்தின் மூலமாக, இந்தியாவானது வறுமை, ஊழல், தீவிரவாதம், வகுப்புவாதம், சாதீயம் மற்றும் தூய்மையற்ற நிலைகளில் இருந்து முற்றிலுமாக விடுதலையினை அடையக் கூடும். இவற்றினை முழுநோக்காகக் கொண்டு "சங்கல்ப் சே சித்தி" இயக்கம் தொடங்கப் பெற்றுள்ளது.