இந்தியாவில் முதன்முறையாக, எச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ் பிஎல்சி என்ற வங்கியானது ரிலையன்ஸ் தொழிற்துறை நிறுவனம், அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் டிரிகான் எனர்ஜி என்ற நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதற்காக சங்கிலித் தொடர் தொழில்நுட்ப முறையின் மூலம் செயல்படும் வர்த்தக நிதிப் பரிமாற்றத்தை செயல்படுத்தியுள்ளது.
சங்கிலித் தொடர் செயல்படுத்தப்பட்ட கடன் உறுதிக் கடிதப் பரிமாற்றமானது இந்த வகையான ஒப்பந்தங்களினால் கணிசமான நேர விரயத்தை மிச்சப்படுத்துகிறது.
இந்தக் கடன் உறுதிக் கடிதமானது அமெரிக்காவைச் சேர்ந்த டிரிகான் என்ர்ஜி என்ற நிறுவனத்திற்காக ஐஎன்ஜி வங்கியால் ரிலையன்ஸ் தொழிற்துறை நிறுவனத்திற்காக ஆலோசனை வழங்கும் வங்கியான எச்எஸ்பிசி இந்தியா என்ற வங்கிக்கு வழங்கப் பட்டுள்ளது.