TNPSC Thervupettagam
January 4 , 2020 1667 days 752 0
  • எஸ் சௌமியா (கர்நாடகப் பாடகர்) என்பவருக்கு சங்கீத கலாநிதி விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • சங்கீத கலாநிதி விருதானது சென்னையில் உள்ள மியுசிக் அகாடமி எனும் இசை நிறுவனத்தினால் நிறுவப் பட்டது.
  • இது ஒரு கர்நாடக இசைக் கலைஞருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்