January 4 , 2020
1667 days
750
- எஸ் சௌமியா (கர்நாடகப் பாடகர்) என்பவருக்கு சங்கீத கலாநிதி விருதானது வழங்கப் பட்டுள்ளது.
- சங்கீத கலாநிதி விருதானது சென்னையில் உள்ள மியுசிக் அகாடமி எனும் இசை நிறுவனத்தினால் நிறுவப் பட்டது.
- இது ஒரு கர்நாடக இசைக் கலைஞருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும்.
Post Views:
750