TNPSC Thervupettagam

சங்கீத கலாநிதி விருதுகள்

July 22 , 2019 1825 days 815 0
  • மதராஸ் இசை அகாடமியானது, சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, டி.டி.கே விருது, இசைக் கலைஞர் விருது, நிருத்ய கலாநிதி ஆகிய விருதுகளைப் பெறுவோர்களின் பெயரை அறிவித்துள்ளது.
  • சங்கீதா கலாநிதி விருதானது மதராஸ் இசை அகாடமியால் கர்நாடக இசைக் கலைஞருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும்.
  • விருதுகளைப் பெறுவோர்களின் பட்டியல்:
விருது பெறுவோர்
சங்கீத கலாநிதி S.சௌம்யா
சங்கீத கலா ஆச்சார்யா MS ஷீலா, சீதா நாராயணன்
டி.டி.கே விருது கோதண்ட ராமன் மற்றும் ராஜ்குமார் பாரதி (பாரதியாரின் கொள்ளுப் பேரன் )
இசைக் கலைஞர் விருது ஆர்த்தி N ராவ்
நிருத்ய கலாநிதி கலைமாமணி விருது பெற்ற பிரியதர்ஷினி கோவிந்த்

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்