TNPSC Thervupettagam

சங்கீத நாடக அகாடமி அம்ரித் விருதுகள்

September 23 , 2023 283 days 378 0
  • சங்கீத நாடக அகாடமி ஆனது செப்டம்பர் 15 ஆம் தேதியன்று 84 கலைஞர்களுக்கு சிறப்பு ஒற்றைமுறைச் சாதனை விருதுகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இது இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75 ஆண்டு நிறைவினை நினைவுகூரும்.
  • 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இதுவரை தங்கள் வாழ்க்கையில் எந்த தேசிய அங்கீகாரத்தினையும் பெறாதவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
  • இந்த விருதுகள் ஆனது, நாடகக் கலைத் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்களுக்கு இந்தியா வழங்கும் தேசிய கௌரவம் என்று அகாடமியின் தலைவர் சந்தியா புரேச்சா தெரிவித்தார்.
  • இதில் விருது பெற்ற தமிழர்கள்:
    • அச்சலாபுரம் சின்னதம்பி – நாதஸ்வரம்
    • புருசை சுப்ரமணியம் – தெருக் கூத்து
    • சுந்தரேசன் ராமமூர்த்தி – நாடகம் (நடிப்பு)
    • V.A.K ரங்காராவ் - நடன இசை (அறிஞர் & ஆவணப் படுத்தல்)
    • R. ரமணி - கர்நாடக இசை பாணி வீணை வாசிப்பு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்