TNPSC Thervupettagam

சங்க்’கே-6 தரையிறங்கு கலம்

June 6 , 2024 171 days 239 0
  • சீன நாடானது நிலவின் தொலைதூரத்தில் ஆளில்லா விண்கலத்தினைத் தரையிறக்கி உள்ளது.
  • சங்க்’கே-6 விண்கலம் ஆனது தென் துருவத்தில் உள்ள அயிட்கென் படுகை எனப்படும் ஒரு பெரிய பள்ளத்தில் தரையிறங்கியது.
  • இந்தத் தரையிறங்கு கலம் ஆனது 2 கிலோ (4.4 பவுண்டுகள்) எடை அளவிலான நிலவுப் பொருளைச் சேகரித்து பூமிக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.
  • 2020 ஆம் ஆண்டில் சீனா சங்க்’கே-5 எனப்படும் தனது முதல் நிலவு மாதிரி சேகரித்து பூமிக்குத் திரும்பும் ஆய்வுக் கலத்தினை விண்ணில் ஏவி நிலவின் அருகாமை பக்கத்திலிருந்து மாதிரிகளைச் சேகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்