சட்டமன்றத் தேர்தல்களில் பெண் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்காக சத்தீஸ்கரின் பல்வேறு தொகுதிகளில் தேர்தல் ஆணையம் சங்வாரி வாக்குச் சாவடிகளை அமைத்திருக்கின்றது.
சத்தீஸ்கர் மொழியில் சங்வாரி என்றால் நண்பன் என்று பொருள் ஆகும்.
இந்தப் பெண்களுக்குச் சாதகமான வாக்குச் சாவடிகள் அனைத்தும் பெண் அதிகாரிகளால் அதாவது தேர்தல் அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட அனைவரையும் பெண்களால் ஆன அதிகாரிகளால் பணியமர்த்தப்படும்.