October 17 , 2021
1012 days
484
- உலக எஃகுக் கூட்டமைப்பானது சஜ்ஜன் ஜிண்டால் என்பவரை 2021-22 ஆம் ஆண்டிற்கான தனது தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
- சஜ்ஜன் ஜிண்டால் JSW எஃகு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆவார்.
- உலக எஃகுக் கூட்டமைப்பின் தலைவராக பதவி ஏற்க உள்ள முதல் இந்தியர் சஜ்ஜன் ஜிண்டால் ஆவார்.
Post Views:
484