TNPSC Thervupettagam

சடல உறுப்புத் தானம்

August 6 , 2023 349 days 227 0
  • தெலுங்கானா மாநிலத்தில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான சடல உறுப்புத் தானம் பதிவாகியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் 194 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர்.
  • அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (156), கர்நாடகா (151), குஜராத் (148) ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்